1/8
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 0
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 1
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 2
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 3
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 4
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 5
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 6
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 7
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) Icon

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)

Bharani Multimedia Solutions
Trustable Ranking IconTin cậy
1K+Tải về
6.5MBKích thước
Android Version Icon4.4 - 4.4.4+
Phiên bản Android
1.4(18-04-2020)Phiên bản mới nhất
-
(0 Đánh giá)
Age ratingPEGI-3
Tải về
Chi tiếtĐánh giáPhiên bảnthông tin
1/8

Mô tả của தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru):

தமிழ் மொழியின் வரலாறு என்பது, மிக நீண்ட வரலாறு கொண்ட திராவிட மொழிகளுள் மூத்த மொழியான தமிழ் மொழியின் வரலாற்றைக் கூறும் நூலாகும். இந்நூல், பிற்காலத்தில் தனது பெயரைப் "பரிதிமாற் கலைஞர்" எனத் தமிழ்ப்படுத்திக்கொண்ட வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகளால் எழுதப்பட்டது. இதன் முதற் பதிப்பு 1903 ஆம் ஆண்டில் வெளியானதாகச் சொல்லப்படுகிறது.


இவர் காலத்தில் தமிழ் மொழியின் வரலாறு குறித்து ஆங்கிலேயர் தமது மொழியில் எழுதிய நூல்களே கிடைத்து வந்தன. இவற்றை அவர்கள் தமக்குத் தெரிந்த வரையில் வாய்க்குவந்தபடி எழுதினர் என்றும் அவற்றை ஆராய்ந்து குற்றங்களைக் களைந்து உண்மையைக் கண்டறிவோர் குறைந்துவிட்டனர் என்றும், தமிழில் பட்டப் படிப்புகளுக்கு உகந்த நூல் இன்றி மாணவர்கள் தவிக்கின்றனர் என்றும் கருதி இந்நூலாசிரியர் இந்நூலை எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார்.


உள்ளடக்கம்:

1. முகவுரை

2. ஆதி வரலாறு

3. வடமொழிக்கலப்பு

4. மூவகைப் பாகு பாடு

5. ஐவகை இலக்கணம்

6. பாஷையின் தோற்றமுந் தொன்மையும்

7. பாஷையின் சிறப்பியல்பு

8. பாஷை வேறுபடுமாறு

9. நூற்பரப்பு

10. பாஷையின் சீர்திருத்தம்

11. முடிவுரை


Developer:

Bharani Multimedia Solutions

Chennai – 600 014.

Email: bharanimultimedia@gmail.com

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru):

மொழியின் வரலாறு, மிக நீண்ட வரலாறு கொண்ட திராவிட மொழிகளுள் மூத்த தமிழ் மொழியின் கூறும் நூலாகும். , பிற்காலத்தில் தனது "பரிதிமாற் கலைஞர்" எனத் தமிழ்ப்படுத்திக்கொண்ட வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகளால். இதன் முதற் 1903 ஆம் ஆண்டில் வெளியானதாகச்.


காலத்தில் தமிழ் ஆங்கிலேயர் தமது எழுதிய நூல்களே. அவர்கள் தமக்குத்.


உள்ளடக்கம்:

1. முகவுரை

2. ஆதி

3. வடமொழிக்கலப்பு

4. மூவகைப் பாகு பாடு

5. ஐவகை

6. பாஷையின் தோற்றமுந் தொன்மையும்

7. பாஷையின் சிறப்பியல்பு

8. பாஷை

9.

10. பாஷையின் சீர்திருத்தம்

11. முடிவுரை


Nhà phát triển:

Giải pháp đa phương tiện Bharani

Chennai - 600 014.

Email: bharanimultidia @ gmail


தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) - Phiên bản 1.4

(18-04-2020)
Phiên bản khác
Có gì mớiதமிழ் மொழியின் வரலாறு என்பது, மிக நீண்ட வரலாறு கொண்ட திராவிட மொழிகளுள் மூத்த மொழியான தமிழ் மொழியின் வரலாற்றைக் கூறும் நூலாகும். இந்நூல், பிற்காலத்தில் தனது பெயரைப் "பரிதிமாற் கலைஞர்" எனத் தமிழ்ப்படுத்திக்கொண்ட வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகளால் எழுதப்பட்டது. இதன் முதற் பதிப்பு 1903 ஆம் ஆண்டில் வெளியானதாகச் சொல்லப்படுகிறது.

Không có đánh giá hoặc xếp hạng nào! Để rời khỏi trang đầu tiên, vui lòng

-
0 Reviews
5
4
3
2
1

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) - Thông tin APK

Phiên bản APK: 1.4Gói: com.jagadeesan_rajendran.Tamizh_Mozhiyin_Varalaru
Khả năng tương thích với Android: 4.4 - 4.4.4+ (KitKat)
Lập trình viên:Bharani Multimedia SolutionsChính sách riêng tư:http://bmpparunagiri.blogspot.com/2018/09/privacy-policy-tamizh-mozhiyin-varalaru.htmlGiấy phép:4
Tên: தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)Kích thước: 6.5 MBTải về: 0Phiên bản: : 1.4Ngày phát hành: 2020-04-18 01:50:41Màn hình tối thiểu: SMALLCPU được hỗ trợ:
ID gói: com.jagadeesan_rajendran.Tamizh_Mozhiyin_VaralaruChữ ký SHA1: C8:06:85:2F:19:FE:0C:73:84:B1:45:89:34:60:05:E4:BB:8F:27:C4Lập trình viên (CN): jagadeesan.rajendran@gmail.comTổ chức (O): AppInventor for AndroidĐịa phương (L): Quốc gia (C): USBang / Thành phố (ST): ID gói: com.jagadeesan_rajendran.Tamizh_Mozhiyin_VaralaruChữ ký SHA1: C8:06:85:2F:19:FE:0C:73:84:B1:45:89:34:60:05:E4:BB:8F:27:C4Lập trình viên (CN): jagadeesan.rajendran@gmail.comTổ chức (O): AppInventor for AndroidĐịa phương (L): Quốc gia (C): USBang / Thành phố (ST):

Phiên bản mới nhất của தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)

1.4Trust Icon Versions
18/4/2020
0 tải về6.5 MB Kích thước
Tải về

Phiên bản khác

1.2Trust Icon Versions
18/12/2018
0 tải về6.5 MB Kích thước
Tải về